3320
பாலிவுட் நடிகை நோரா ஃபதேகிக்கு காரை பரிசளித்ததாக, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்து சென்றபோது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மோசடி மன்னன் சுகேஷ் பதிலளித்துள்ளான். தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோட...